OLED டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் SE 4

Loading… ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.புதிய ஐபோன் SE 4 மாடலில் OLED ஸ்கிரீன், 5ஜி சிப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 4 மாடலை ரத்து செய்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆப்பிளின் சொந்த 5ஜி சிப் சார்ந்த பிரச்சினை காரணமாக ஐபோன் SE 4 ரத்தாகி இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஆய்வாளர் மிங் சி கியூ வெளியிட்டு இருக்கும் … Continue reading OLED டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் SE 4